ஹோலிவூடிக்கு சுயமாக சிந்திக்கும் தன்மை குறைந்துவிட்டதா ? Has Hollywood Lost Its Creativity?
சில போஸ்டர் டிசைன் ஒரே மாதிரி வடிவமைத்திருப்பது பார்பதற்கு வேடிக்கையாக இருக்கு.நம்ப தமிழ் படத்துறையினர் தான் ஹாலிவுட் படங்களின் போஸ்டர், காட்சிகள், கதைகள், இசை, வசனம் & திரைகதை உத்திகள் போன்றவற்றை காப்பி(?) அடிகிறார்கள் அன்றால் அவர்களுக்குள்ளேயே நம்மை போற்று சுட்டு போடும் உத்திகள் இருக்கத்தான் செய்கிறது.
பட விளம்பரத்திற்கு அடிக்கப்படும் போஸ்டர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், போஸ்டரை பார்த்து படம் பார்க்கும் பலபேரு நம்மில் உண்டு. அவ்வாறு வித்தியாசமான பட போஸ்டரை கொண்ட ஒரு படம் ஹிட் என்றால் அதே போல நாமும் போஸ்டரின் டிசைன் செய்து வெளியிடுவது உண்டு.
அவ்வாறு ஹோலிவூடில் வெளிவந்த சில போஸ்டரை பாருங்கள். நீங்களே அதிலிருக்கும் பொதுவான அம்சங்கள் உங்களுக்கு தெரியவரும்.
1. கையில் துப்பாக்கி (அ ) கத்தி (அ ) கேடையம் எதாவது ஒரு பொருள் வைத்திருப்பது
2. அங்காங்கே தீப்பொறி துகள்கள் தெறித்து விழுகிறது போல
3. இடிந்த சிதறிய துகள்கள்
4. மேகமூட்டம்
அவர்களின் காப்பி எப்படி இருக்கு ?
என்னமோ போங்க இவங்கள் எடுக்கிற படம் நல்லா இருந்தா சரி.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் வேறு ஒரு வித்தியாசமான பதிவுடன். பாய்....ஈஈஈ...eee!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Houke de Kwant
2 comments:
சூப்பர்!
அட
Post a Comment