கவிதை காதலி

காதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...

நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

நன்றி - பார்தீஇந்த உலகத்தில் நான்
யாரோ ஒருவன் இல்லை…
யாரோ ஒருத்திக்கு நானே
உலகமாய் இருக்கின்றேன்!

நன்றி - பார்தீநமக்கான இடைவெளியில்
காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு
என்னிடமிருந்து
என்ன வேண்டும் என்றேன்...
எதுவுமே வேண்டாம் என்றாய்
என் அழகான திடுக்கிடலை
அன்பாக ரசித்தபடி...
பிறகுதான் சொன்னாய்.
உன்னைத்தவிர என்று!

நன்றி - மருதம் ஷ.ப.கஜலட்சுமி


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!28 comments:

புலவன் புலிகேசி said...

//நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!
//

முதலாவதிலேயெ நச்சுங்க...அனைத்தும் அருமை..

Lara Kannan said...

First one is very Nice.

Kolipaiyan said...

புலிகேசியின் வருகைக்கு நன்றி.

Kolipaiyan said...

தேங்க்ஸ் லாரா.

divyakishore said...

Kathal enbathu
Sediyil pookum
Malar alla,

Ore naalil
Malarnthu uthirunthu
Viduvatharku!!!

Athu vaanil pookum
Vinmeen vaanam
Ullavarai Nilaithirukum.....

Kolipaiyan said...

/*
காதல் என்பது
செடியில் பூக்கும்
மலர் அல்ல ,

ஒரே நாளில்
மலர்ந்து உதிருந்து
விடுவதற்கு!!!

அது வானில் பூக்கும்
விண்மீன் வானம்
உள்ளவரை நிலைத்திருக்கும்.....
*/
- கலக்கிடீங்க திவ்யாகிஷோர்.

Satya Santhose said...

...அது வானில் பூக்கும் விண்மீன் வானம்
Nice

divyakishore said...

Mugavari illada payanam
Naan tholaindalum unnai tholaikkamatten

Veliye theiryada kaayam
Naan valiyal thudithalum marindhidamatten

Vadivam illada uruvam
Naan maraindalum unnai marrakmatten

Uravu theriyada unarvu
Naan mucchi vittalum un swasam vedamatten

Vellicham illada padai
Naan thadumarinalum unnai thavaramatten

divyakishore said...

Sorry .... endre
vaarttei tevei illei,

chellema oru parvei poothum.

Thank you .... endre
vaarttei tevei illei,

chinenaa oru mavunem poothum.

divyakishore said...

Natpu enbathu iru idhayangaluku idaye yerpadum unarvu parimaatram.
Kaadhal enbathu iru idhayangaluku idaye yerpadum unarchi parimaatram.

divyakishore said...

Thank you so much Kolipaiyan & satya santhosh

Kolipaiyan said...

I have to say BIG THANKS for your POEMS and comments DIVYA. Simply you are rocking...!!

Keep it up your good work.

divyakishore said...

Thank you next time eny u sent me message pls your name sent by your friend divya

divyakishore said...

Unakkaga naan kaathirurukum Tharunangalil,
Nee ennai paarkamal ponalum,
Naan paarthu rasithu Konde iruppaen,
Un 'Paadha CHUVADUGALAI'!

divyakishore said...
This comment has been removed by the author.
Kolipaiyan said...

/*
....
....
உன் 'பாத சுவடுகளை'!*/

- சும்மா நச்சுனு இருக்கு திவ்யா.

நல்ல காதல் கவிதைகளை என்னுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு என் வாழ்த்துக்கள்.

divyakishore said...

Vaalkayil anbana uravugal kidaipathu mukkiyam illai,
vaal naal muluvathum avargaludan anbaga iruppathae mukkiyam.

Kolipaiyan said...

நீங்கள் சொல்வது உண்மை தான் திவ்யா.

divyakishore said...

Kanngall Asaiya Villai,
Udhadugal Pesavillai,
Idhayam Mattum
Valiyaal Thudikkiradhu. . .
Unnai Kaanaamal. . .

divyakishore said...

pls you sent some other poem

divyakishore said...

Unnai

Endha Alavukku

Pidikkum Enru

Theriyavillai…

Aanal!

Unnai

Pidiththa Alavukku

Indha Ulagaththil

Veru Edhuvum

Enakku Pidikkavillai…

divyakishore said...

Kannkal…

Parvaiyai Thirudina!!!

Udhadugal…

Punnagaiyai Thirudina!!!

Ennam…

Varthaigalai Thirudina!!!

Kavithaigal…

Mozhiyai Thirudina!!!

Anbe!!!

Ennai Neeyum…

Unnai Naanum…

Thirudi Kondom!!!

Nam Idhayangalai

Thirudiyadhu…

Kadhal!!!

divyakishore said...

Unnai Eppozhudhum

Ninaiththu Kondiruppathaldhan…

Sila samayam

Naan Ennaiyea

Marandhu vidugiren!!!

Kolipaiyan said...

\\
நிலமும்
நீயும்
ஒன்றேயடி.
என் ஜீவனை சுமப்பதால்!

- பிரவீன் குமார்\\

Kolipaiyan said...

//
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!

- பிரவீன் குமார்
//

Kolipaiyan said...

நீயெனக்கு
முதல் குழந்தை
இரண்டாம் தாய்
கடைசி காதலி
- அருட்பெருங்கோ
போதுமா திவ்யகிஷோர்..?

Divya said...

your poem also nice thank you for your sent

divyakishore91@gmail.com this my mail id some story in your web site pls this mail id by your true friend Divya

Divya said...

Nenjam muzhuvadhum un ninaivu..
kankal muzhuvadhum nam edhir kalathi patriya kanavu..
Endru vanthu ennai manamudipai enavane...


kan mudinalum un ninaivu..
kan thirandhalum un ninaivu..
ne kanava nejama...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top