tag:blogger.com,1999:blog-2705393873763584711.comments2023-11-05T01:50:20.014-08:00கோழிபையன்Kolipaiyanhttp://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comBlogger1366125tag:blogger.com,1999:blog-2705393873763584711.post-50480337480311055722023-07-29T08:39:20.901-07:002023-07-29T08:39:20.901-07:00super awsome
அதிரசம் செய்வது எப்படிsuper awsome
அதிரசம் செய்வது எப்படி
Daily Tipyhttps://www.blogger.com/profile/02399966708901425033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-34221892096995011092022-02-24T22:29:07.462-08:002022-02-24T22:29:07.462-08:00மூன்றாவது மனைவி கீதாவுக்கு ராதிகா, நிரோசா என்கிற இ...மூன்றாவது மனைவி கீதாவுக்கு ராதிகா, நிரோசா என்கிற இரு மகள்களும் மோகன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். இதில் மோகன் பெயரை பதிவு செய்யவில்லை. மோகன் கண்ணும் கண்ணும் உட்பட இரு படங்களை தயாரித்திருக்கிறார். G.BALAN https://www.blogger.com/profile/00133116613626621951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-58694246442779200562019-07-21T02:17:18.720-07:002019-07-21T02:17:18.720-07:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மரத்திலிருந்து விழுந...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மரத்திலிருந்து விழுந்த இலை
பயணித்தது படகாக
குளத்தில் !

நினைத்தது ஒன்று
நடந்தது மற்றொன்று
தேர்தல் முடிவு !

தெரியவில்லை பிச்சைக்காரனுக்கு
கையில் உள்ளது
தங்கத்தாலான திருவோடு !

புதையலுக்கு
மேல் அமர்ந்து
எடுக்கிறான் பிச்சை !

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
முடிகின்றதுeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-52426169516735008912019-07-21T02:16:49.001-07:002019-07-21T02:16:49.001-07:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
திருமணத்தடை
கிரகங்...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

திருமணத்தடை
கிரகங்களால் அல்ல
சோதிடர்களால் !

தவிக்கின்றனர்
வரன் கிடைக்காமல்
ஆணும் பெண்ணும் !

பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
பூமி மீது சூரியன் !

சிந்தியுங்கள்
எல்லாப் பொருத்தம் இருந்தும்
ஏன் மண விலக்கு !

வாழ விடாமல் தடுத்து
வாழ்கின்றனர்
சோதிடர்கள் eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-76664380476302624622019-07-21T02:16:00.666-07:002019-07-21T02:16:00.666-07:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தொடர்ந்து வா தொட்டு ...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தொடர்ந்து வா தொட்டு விடாதே
வாகன வசனம்
காதலனுக்கும் பொருந்தும் !

வாய்க்கொழுப்பால்
வாங்கிக்காட்டுவது வாடிக்கையானது
கருத்து கந்தசாமி நடிகைக்கு !

அசந்தா ஓவியம்
அழகாய் பேசியது
என்னவள் !

எல்லோரா ஓவியம்
இனிதே இசைத்தது
என்னவள் !

நடந்து வந்தது
உலக அதிசயம்
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-12821674204361593142019-07-21T02:14:58.438-07:002019-07-21T02:14:58.438-07:00ஹைக்கூ!
கவிஞர் இரா. இரவி.
உடலால் வாழ்ந்தது 39 ...ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி.

உடலால் வாழ்ந்தது 39 ஆண்டுகள்
பாடலால் நூற்றாண்டு கடந்து
வாழும் பாரதி!

செய்துவிட்டு மன்னிக்க வேண்டுவதை விட
செய்யாமல் இருப்பது சிறப்பு
தவறு.

ஒரு மாலை இருந்தால் புதுவண்டி
பல மாலைகள் இருந்தால்
இறுதிப்பயணம்!

ஆடிப்பட்டம்
தேடி விதைக்க
இல்லை தண்ணீர்!

வரதட்சணையாகeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-85914368736777225972019-07-21T02:14:16.153-07:002019-07-21T02:14:16.153-07:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
நோய் நீக்கி
நலம் த...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நோய் நீக்கி
நலம் தரும்
சுனை நீர் !

ஏரியாதீர்கள்
மனமெனும் குளத்தில்
கவலையெனும் கல்லை !

வெல்பவருக்கு என் வாக்கு
மனநிலை விடுத்து
நல்லவரை வெல்ல வையுங்கள் !

சின்ன மீன் போட்டு
தங்க மீன் பிடித்தல்
தேர்தல் !

எல்லாக்கட்சிகளின் கேள்வி
வேட்பாளர்களிடம்
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-76439967412919567702019-02-12T23:07:50.513-08:002019-02-12T23:07:50.513-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
நங்கைகளை மிஞ்சிடும் ...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நங்கைகளை மிஞ்சிடும்
பேரழகியாக
சில திருநங்கைகள் !

தொடர்ந்து வா ! தொட்டு விடாதே !
இடித்தால் துட்டு இல்லை !
தானியில் வாசகம் ! (AUTO )

எங்கும் நிற்கும்
எப்போதும் கவனம்
தானி வண்டி ! (AUTO )

கூழானாலும் குளித்துக் குடி
சரி குளித்து விட்டனர்
கூழ் ?

வாய்ப்பந்தல்
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-46950106294125575362019-02-12T23:07:17.205-08:002019-02-12T23:07:17.205-08:00ஹைக்கூ!
கவிஞர் இரா. இரவி.
நியாயமானது
சின்னத்த...ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி.

நியாயமானது
சின்னத்தம்பி யானையின்
சினம்!

விரைவாக காதல்
விரைவாக திருமணம்
விரைவாக மணவிலக்கு!

காடுகளை அழித்தால்
கொண்டது கோபம்
சின்னத்தம்பி யானை!

ஒரே ராசிக்கு
வேறு வேறு பலன்கள்
சோதிடர்கள்!

சிரிப்பு வந்தது
சுவரொட்டி பார்த்து
வருங்கால முதல்வரே! <breraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-51043767290405155742019-02-12T23:06:34.383-08:002019-02-12T23:06:34.383-08:00பெண்ணே!
கவிஞர் இரா. இரவி.
நீ இல்லாத உலகம்
வெற...பெண்ணே!

கவிஞர் இரா. இரவி.

நீ இல்லாத உலகம்
வெறுமையானது
பெண்ணே!

உணர்ந்திடு
பேராசை பெருநட்டம்
பெண்ணே!

இந்த உலகம்
இனிமையானது
உன்னால் பெண்ணே!

பெரிதல்ல பணம்
பெரிது குணம்
பெண்ணே!

புரியாத புதிர்
புரிந்தால் அமுதம்
பெண்ணே!

பலவீனமானவள் அல்ல
பலமானவள் நீ
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-46951991643704570172019-01-20T07:34:52.893-08:002019-01-20T07:34:52.893-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வரிகள் மூன்று
சிந்த...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வரிகள் மூன்று
சிந்தனைகள் நன்று
ஹைக்கூ !

அதிகாரம்
தோற்கிறது
அன்பிடம் !

கழுதை விட்டை
முன் பின் ஒன்றுதான்
அரசியல்வாதிகள் !

நாய் வால் நிமிராது
நல்லோருக்கு அரசியல்
ஒத்து வராது !

உப்புக்கு வரியா ? அன்று
எத்திக்கும் வரி
இன்று !

குரங்கணி காட்டில் eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-58211327858903436922019-01-20T07:33:41.179-08:002019-01-20T07:33:41.179-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிலமணி நேரத்தில்
சி...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிலமணி நேரத்தில்
சிதைந்தது வாழ்க்கை
கசாப்புயல் !

உணர்த்தியது
வாழ்வின் நிலையாமையை
புயல் !

பெயர் சூட்டுவது இருக்கட்டும்
வரும்முன் அறிவியுங்கள்
புயலை !

காற்றின்
கோரத்தாண்டவம்
புயல் !

குறை தீர்க்கும் நாள்
கூட்டம் கூட்டம்
குறை தீர்ந்தபாடில்லை !
<br /eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-46272589401143823652019-01-20T07:32:42.358-08:002019-01-20T07:32:42.358-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கல் எறிந்தால் ஓடும் ...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கல் எறிந்தால் ஓடும் நாய்
கொட்டும் தேனீ
தேனீயாய் இரு !

நல்லவரா ? கெட்டவரா ?
புரிந்து கொள்ள முடியவில்லை
சிலரை !

மீட்டாமல்
தராது இசை
வீணை !

இதழில் வைத்து காற்று நல்கிட
தந்தது இசை
புல்லாங்குழல் !

தமிழர்களின்
விலங்காபிமானம்
மாட்டு பொங்கல் !

eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-49436241600517570752018-12-24T21:25:10.700-08:002018-12-24T21:25:10.700-08:00Do you want to remove the errors and snags that cr...Do you want to remove the errors and snags that create trouble while signing in for Gdax? Signing errors should be treated with care as one single step can lead to the further issue. The best way to handle such errors is to dial Gdax phone number and get a variety of solutions and results from the customer team of Crypto Technical Helplinehttps://www.blogger.com/profile/06550897673317104684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-55844172811327829832018-12-15T08:58:31.096-08:002018-12-15T08:58:31.096-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வழிவது கண்ணீர் அல்ல
ச...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வழிவது கண்ணீர் அல்ல
செந்நீர்
மரம் அறுக்கையில் !

நூற்றாண்டுகள் கடந்தும்
கம்பீரமாக நிற்கின்றன
வெள்ளையர் காலத்து கட்டிடங்கள் !

சில ஆண்டுகளில்
விரிசல் விழுந்துள்ளன
அரசியல்வாதிகளின் கட்டிடங்கள் !

முக்கியமன்று குரு பெயர்ச்சி
மிக முக்கியம்
குருவின் பயிற்சி !

விளையாட்டு வினையாகின்றதுeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-25468427162187157812018-12-15T08:57:31.092-08:002018-12-15T08:57:31.092-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குப்பை அள்ளுதல்
தமிழி...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குப்பை அள்ளுதல்
தமிழில் நல்ல சொல்
திடக்கழிவு மேலாண்மை !

தரலாம் நன்கொடை
தரக்கூடாது பெற்றோரை
முதியோர் இல்லத்திற்கு !

ஒழுக்கம் தவறினால்
வந்திடும் இழுக்கு
நற்பெயருக்கு !

பல ஆண்டுகளில் பெற்ற புகழ்
சில நொடிகளில்
தகர்ப்பு !

பெரும் புகழுக்கு
வந்தது களங்கம்
சபலம் !
<br eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-55655739726546962672018-12-15T08:56:18.612-08:002018-12-15T08:56:18.612-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குடிக்காதீர் அன்று
கு...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடிக்காதீர் அன்று
குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்
இன்று !

கிடைக்கின்றது வணிகருக்கு
கிடைக்கவில்லை உழவருக்கு
இலாபம் !

காவலர் நிற்குமிடங்களில்
அணியப்படுகிறது
தலைக்கவசம் !

பேசுவதில்லை வணிக வளாகங்களில்
பேசுகின்றனர் எளியவர்களிடம்
பேரம் !

நடுங்க வைத்தது
சபல புத்திக்காரர்களை<eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-61329412418289850762018-12-15T08:55:06.590-08:002018-12-15T08:55:06.590-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குடியில் ஆரம்பித்து
க...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடியில் ஆரம்பித்து
குடியில் முடிகிறது
குடிகாரர்களின் தீபாவளி !

போதும் சிலை வைத்தது
போக்குங்கள்
வறுமையை !

வேகம் விவேகமென்று
நூறில் சென்றவன்
நூற்றி எட்டில் செல்கிறான் !

ஏறும்போது ரூபாயில்
இறங்கும்போது பைசாவில்
பெட்ரோல் விலை !

நியாயம் பேசும் நடிகரின்
திரைப்படக் கட்டணம்<br eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-42389590949843613292018-12-15T08:53:58.564-08:002018-12-15T08:53:58.564-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஓடாத திரைப்படத்தையும்...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஓடாத திரைப்படத்தையும்
ஓட்டி விடுகின்றனர்
எதிர்ப்பால் !

பெரிய மனிதர்களையும்
மாய்த்துவிடுகிறது
சிறிய கொசு !

பெட்ரோல் விலை உயர்வை
உணர்த்திடும் அமைச்சர்
மிதிவண்டி ஊர்வலம் !

கண்ட இடமெல்லாம்
கடவுள் படங்கள்
கந்துவட்டி அலுவலகம் !

பஞ்சமில்லை பக்திக்கு
பத்தி மணம் வீசியது
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-16447323539272612982018-12-15T08:53:01.970-08:002018-12-15T08:53:01.970-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
எந்தப் புயலும்
எதுவும...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எந்தப் புயலும்
எதுவும் செய்யாது
எங்க மதுரையை !

கலை நகரம் மதுரை
கொலை நகரமானது
திரைப்படங்களால் !

சிலை திறப்பதில்
காட்டும் போட்டியை
காட்டுங்கள் சீர்திருத்தத்தில் !

புத்த மதத்தவருக்கு
பேராசை
இலங்கையில் !

வழிபடுவதை விட
வழி நடப்பது நன்று
புத்தரை !

எப்போதாவது<breraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-6903205255603876512018-12-15T08:51:51.974-08:002018-12-15T08:51:51.974-08:00மது ! கவிஞர் இரா .இரவி !
அதனை நீ குடிக்க
அது உன் ...மது ! கவிஞர் இரா .இரவி !

அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !

இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !

என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !

நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !

சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !
<br eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-83677579780739839282018-12-15T08:50:44.084-08:002018-12-15T08:50:44.084-08:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வரிகள் மூன்று
சிந்தனை...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வரிகள் மூன்று
சிந்தனைகள் நன்று
ஹைக்கூ !

அதிகாரம்
தோற்கிறது
அன்பிடம் !

கழுதை விட்டை
முன் பின் ஒன்றுதான்
அரசியல்வாதிகள் !

நாய் வால் நிமிராது
நல்லோருக்கு அரசியல்
ஒத்து வராது !

உப்புக்கு வரியா ? அன்று
எத்திக்கும் வரி
இன்று !

குரங்கணி காட்டில் அனுமதி
eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-13422518804641214842018-09-13T02:04:45.080-07:002018-09-13T02:04:45.080-07:00தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
இருக்கட்டும் ம...தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

இருக்கட்டும் மனதில்
வேண்டாம் உதட்டில்
தற்புகழ்ச்சி !

சொல்பவருக்கு மகிழ்ச்சி
கேட்பவர்களுக்கு எரிச்சல்
தற்புகழ்ச்சி !

பூனையை
யானையாக்கும்
தற்புகழ்ச்சி !

கர்வத்தின்
வெளிப்பாடு
தற்புகழ்ச்சி !

ஆணவத்திற்கும் அழிவிற்கும்
வழிவகுக்கும்
தற்புகழ்ச்சி ! <breraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-55156071878194250252018-09-13T02:03:21.792-07:002018-09-13T02:03:21.792-07:00ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஏற ஏற ஏறுகிறது
கோபம...ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஏற ஏற ஏறுகிறது
கோபம் மக்களுக்கு
பெட்ரோல் விலை !

விலை அதிகரிக்க
அதிகரித்தது இதயத்துடிப்பு
பெட்ரோல் !

விலங்கிலும் கீழாக
மனிதர்கள்
பாலியல் குற்றம் !

ஊழலை ஒழிக்க வேண்டிய
காவல் உயர் அலுவலர்கள்
ஊழல் !

சோதனை மேல் சோதனை
காவல் உயர் அலுவலர்கள்
இல்லங்களில் ! <breraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2705393873763584711.post-36395129782385938692018-09-08T05:58:00.496-07:002018-09-08T05:58:00.496-07:00Kamal is perfect.. Doubt.. Kathal mannanKamal is perfect.. Doubt.. Kathal mannanAnonymoushttps://www.blogger.com/profile/02118756945086885810noreply@blogger.com