தவமாய் தவம் இருக்கும் தமிழ் திரை துறையில் தங்களுகென்று ஒரு இடம் கிடைக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் எத்தனையோ பல நல்ல கலைநர்கள் தங்களுக்கு என்று ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று இருக்கும் நிலையில் கிடைத்த நல்ல வார்ப்பை கோட்டைவிட்ட வேட்டைக்காரன் டீமிடம் நான் கேட்ட விரும்பும் சில தகவல்கள்ல். கேள்வியில் குறை இருப்பின் மன்னிக்க.
நடிகர் விஜய்க்கு ஒரு சில கேள்விகள் :
சன் பிக்சருக்கு சில பல கேள்விகள் :
பாபுசிவன் உங்ககிட்டே சில கேள்விகள் :
விஜய் அன்டனி உங்ககிட்டே ஒரு கேள்வி:
அனுஷ்கா உங்ககிட்டே ஒரு கேள்வி:
இது எல்லாம் என் ஆதங்கம். மற்றவரை குறைசொல்வது என் நோக்கமல்ல.
குறிப்பு :
சிட்னியில் இருந்து எனக்கு ஒரு வாசகர் முகுந்தன் என் பதிவில் பின்னுட்டம் இட்டிருந்தார்.
மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!
நடிகர் விஜய்க்கு ஒரு சில கேள்விகள் :
- ஏம்பா தம்பி, வில்லு படம் பிளாப் ஆனதும், அடுத்த படம் பத்தி கேட்ட போது சொன்னது நாபகம் இருக்கா?
"குருவி, வில்லு படம் போல இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை செலக்ட் செய்து நடிக்க இருக்கேன். கதை விவாதம் நடக்குது. பல கதைகள் பல டைரக்டர் கிட்டே இருந்து கேட்டுள்ளேன். எனக்கு பிடிச்ச கதை கிடைக்கும் போது அதை செலக்ட் செய்து நடிப்பேன்னு சொல்லிட்டு வந்தே..".
இதுவும் ஒரு கதை தானா ? இந்த கதைக்கு தான் நீங்க அவளவு பில்ட் அப்ப செய்தீரா? - அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து சாப்பிட உங்களுக்கு பிடிசிருக்குனா பேசாம நீங்க நடிச்ச பழைய (வில்லு, குருவி, thirupaatchi, sivagasi) படங்களையே போட்டு பாருங்க. அதையும் மீறி அதே மாதிதான் நடிப்பேனா உங்களை திருத்த தமிழ் மக்கள் ரெடியா இருகாங்க.
- மனசாட்சி தொட்டு சொல்லுங்க... இந்த படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?
சன் பிக்சருக்கு சில பல கேள்விகள் :
- மணிக்கு நாலு விளம்பரம் போட்டு காட்டி, சும்மா இருந்த பாமர மக்களையும் உசுப்பேத்தி - தியேடர் வரவச்சு - ஒட்டு மொத்த மக்களையும் முடுட்சிலாம்னு நினைத்த உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்? ஏன்னா, இவங்க இருந்த தானே அடுத்த விஜய் படம் பார்க்க வருவாங்க அப்படின்னு நினைசீன்களா ?
- ராகுல்காந்தி விஜயை சந்தித்து காங்கிரசில் சேர சொன்னதும் பயந்து பொய் - விஜயின் பெயரை டரியல் ஆக்க தான் ஓவர் பில்ட்அப் செய்து இவரை கவுத்த இப்படி ஒரு திரை மறைவு வேலையா?
- விஜய்க்கு ப்ரிவிவு ஷோ காட்ட முடியாது சொன்னபோதே நீங்கள் அந்த படத்த பார்த்துட்டு எவளவு பீல் பண்ணிரிகீங்கனு எங்களால் யூகிக்க முடியாமல் போயிடுச்சு. தயவு செய்து சுராவை வேறுபக்கம் அனுப்பி தமிழ் நாடு & தமிழ் மக்களை பார்த்துக்குங்க. செய்வீர்களா?
- குருவிதான் உங்களை விட்டு பறந்து போச்சே அப்பரம் ஏன் இந்த பேராசை? ஒ... விட்ட காசை விட்ட இடத்துலயே எடுக்க வந்தீங்களோ ? திறமையான பல டைரக்டர்கள் வெளியே கார்த்துகொண்டிருன்கினர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர கூடாதா?
பாபுசிவன் உங்ககிட்டே சில கேள்விகள் :
- எம்.ஜி.ஆர் நடித்து பெரும் வெற்றிபெற்ற படத்தின் பெயரை இந்த படத்துக்கு வைத்து அவரையும் அசிங்கபடுத்திய உங்களை என்ன செய்யா?
- முதல் படம் செய்யற உங்களுக்கு உங்கள் கதை மீது நம்பிக்கை இல்லாமல் போனது எங்களுக்கு மிக வருத்தமே. கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டீர்கள். தொடர்ந்து உங்கள் குருவுக்கு கூஜா தூக்குங்க.
- ஒருமுறை கதாநாயகியை சந்தித்த ஹீரோ, அவரது வீட்டுக்குள் நுழைந்து அவளது பாட்டியுடன் நீண்ட நாள் பழகியது போல இருக்கும் காட்சிகள். நடைமுறையில் சாதியமா? இன்னும் பல ஓட்டைகள். வலை மக்கள் விளக்கமா சொல்லிட்டு தான் இருகாங்க.
- கிட்டத்தட்ட 60-70 அடி உயரம் உள்ள அருவியில் இருந்து விழும் ஹீரோ, சிறு அடி கூட படாமல் எழுந்து வருவது - விஜய் ஒருவர் மட்டுமே செய்ய கூடிய செயல். என்னதான் பெரிய ஹீரோ ஆனாலும் இப்படியா? இது என்ன உங்க பாஸ் கிட்டே இருந்து திருடியாதா? (குருவி - ரயில் - பறந்துவருதல்) இல்லை
- அருவியில் இருந்து விழுதல் - அப்போகளிப்டோ படத்து இருந்து திருடப்பட்டதா ?
- ஒரே பாடலில் பெரிய தாத்தா ஆகிவிடும் சிறப்பு - விக்ரமன் படங்களில் மட்டுமே அதிகம் இருக்கும். அந்த காட்சிகளை இங்கும் வைத்தான் பொருள் என்னவோ?
- இந்த படத்துல அனுஷ்கா ஹீரோவா இருந்தா எப்படி டான்ஸ் ஆடுவாள் அன்று பார்க்க தான் ஆண் வேடம் இட்டு பார்த்தீரோ?
- அதேபோல, விஜய் ஹீரோவா நடிச்சா ஓட மாட்டேன்குதுன்னு அவரை பெண்வேடம் போட்டு நாயகியா நடிகவட்ச உங்களுக்கு ரொம்ப தில்லுதான்.
விஜய் அன்டனி உங்ககிட்டே ஒரு கேள்வி:
- பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனா போது விஜய் படத்துக்கு பின்னி இசை எப்படிவேனாலும் போடலாம் னு நீங்களே நினச்கிடா எப்படி ராசா?
அனுஷ்கா உங்ககிட்டே ஒரு கேள்வி:
- அருந்ததி படம் பார்த்த பின்னர் உங்கள் மீது ஒரு மரியாதை வந்தது உண்மை தான். இப்படி டான்ஸ் மட்டுமே ஆடி பேருவாங்கும் நடிகரிடம் எல்லாம் மாட்டி நீங்க ஏன் தான் உங்க பேரை அசிகபடுத்திகிறீங்கலோ. உங்களுக்காகவே பலரும் இந்த படத்தை பார்க்க வந்தார்கள். வருவார்கள். இந்த படத்துல உங்க பங்கு என்ன? முதல் பாதி கொஞ்சம் ஓகே. பிறகு ?
இது எல்லாம் என் ஆதங்கம். மற்றவரை குறைசொல்வது என் நோக்கமல்ல.
குறிப்பு :
சிட்னியில் இருந்து எனக்கு ஒரு வாசகர் முகுந்தன் என் பதிவில் பின்னுட்டம் இட்டிருந்தார்.
இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.
ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.
நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.
அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.
பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.
மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!
23 comments:
கண்ணா.... நெத்தில அடிச்சா மாதிரி ஒரே வார்த்தைல சொல்லு.. வேட்டைக்காரன் படம் நல்லா இருக்கா? இல்லையா? இங்க இருக்கிற பதிவுக்கும், நீ வெளியிட்ட வேட்டைக்காரன் விமர்சனத்துக்கும் சம்பந்தமே இல்லை.. உன்னோட விமர்சனத்துல வேட்டைக்காரன் படத்த ஆஹோ ஓஹோ அப்படின்னு புகழ்ந்துருக்க... இங்க "வேட்டைக்கரனுக்கு கேள்விகள்னு" சொல்லிக்கிட்டு வேட்டைக்காரன் படத்த ரொம்ப மோசமா விமர்சனம் பண்ணிருக்க... ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ... என்றைக்குமே விஜய் படத்த எல்லாம் பார்த்துட்டு விமர்சனம் எழுதனும்னு அவசியம் இல்லை... பார்க்காமலே படம் குப்பைனு சொல்லிடலாம்.. படிக்காத முட்டாள் பசங்கதான் விஜய் படத்துக்கு முட்டி மோதிட்டு ஓடுவானுங்க.. சாப்ட்வேர் என்ஜினீயரா வொர்க் பண்ற நீயுமா?.. இனிமேலாவது நல்ல படங்கள செலக்ட் பண்ணி பாரு... நீ ஏன் இன்னும் 'அவதார்' படம் பார்க்காம இருக்க? கமல்ஹாசன், மணிரத்தினம், ஷங்கர் மாதிரி படைப்பாளிகள் தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போக முயற்சி பண்றாங்க.. விஜய் மாதிரி ஆளுங்க தமிழ் சினிமாவ பத்து வருஷம் பின்னோக்கி கொண்டு போறாங்க.. வேற என்ன சொல்ல? விஜய் எல்ல்லாம் தமிழ் சினிமாவின் சாபம்..
நீங்களும் உங்க படமும்
ஒருவாரம் கழித்து விஜய் பேட்டியில்
சுறா ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லுவார்
உங்க கேள்விகளெல்லாம் ஓகேதான்...
படிக்கிறவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க, பிழையின்றி எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி வாழ்த்துக்கள்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
//ஒரே பாடலில் பெரிய தாத்தா ஆகிவிடும் சிறப்பு -//
ஒஹ் விஜய் இதில் வயதான கெட் அப்பிலும் வருகிறாரோ?
நடத்துங்க...
USS........APPAA///KANNAI KADDUTHEE.IPPPIDIYEE ENAKKU PAARVAI ILLAAMAL..........THANKS.
Annamalaiyaan, dharshan, shakul, karthikiyan - thanks for your visit and comments.
முகம் காட்ட விரும்பாத நம்பரே, இடுக்கையை படித்தமைக்கு நன்றிகள்.
படத்தை பார்த்துவிட்டு ஒரு பாமரனாய் விமர்சனம் சொல்லவது என்பது வேறு. அந்த பிறகு என் மனதில் எழும் சில கேள்விகளை தொடுப்பது என்பது வேறு.
VETTIKARAN WASTE FILM WITH BELOW POINTS,
1) NO STORY
2) NO SCREENPLAY
3) NO MATURE DIRECTION
4) POOR PRESENTATION
5) UNBELIVEABLE STUNT
6) NO LOGIC
MELBOURNE
எனக்கு இடித்த ஒரு லாஜிக்
விஜயின் தோழி கொடி நாள் (டிசம்பர் 7) வசூல் செய்யும் பொழுது வில்லனை சந்திக்கிரார்.
பிறகு விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர்) சமயத்தில் மேற் சொன்ன காரணத்திற்காக விஜய் வில்லனுடன் மோதுகிறார்.
இதில் பேருக்காவது லாஜிக்???????????????
முகம் காட்டாத நம்பா உங்களின் தகவலும் சரியான லாஜிக் மீறல் தான். இதுபோல ஒன்றல்ல பல ஓட்டைகள் இந்த படத்தில்.
Mr.MELBOURNE,
I want to add one more point over here. No much dance. See the songs energy.
Anyway, thanks for your visit and your comments.
To Aadhithya and sirippoli channels.
one 3 hours movie ready for u....enjoy:)
Welcome Mr.Srinivas. Thanks for your comments.
Nice review among all...
Rightly said...now the upcoming stars are following Vijay as role models by just making the movie with DANCE....
Tech tips....
http://firyfriends.blogspot.com/
உங்கள் கருத்துரைக்கு நன்றி ஜான்.
Valkayil nadakum unmayana vishayatha matum than padama edukanumuna eduku neenga theatre poreenga Unga lifea matum pathu rasika vendiyathane. Thapu illama evanalium padam eduka mudiyathu. Makkal santhosha padanumnu silla katchigal iruka than seium. Vikraman padathuala matum than irukanumnu SATTAM iruka
Welcome Reena. Thanks for your comments.
Basically vijay is mass hero. Why he wants to do the same kind of movie again and again? He should comeout of his small circle. This is our wish.
Vijay nenappule avarukkunnu oru image irkunnu nambarar.
Image ille kadhai than mukkiyamnu avarku eppo puriyudho appa avar kalakkalam.....!
வணக்கம் ரியாஸ். உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. விரைவில் விஜயின் நிலைமை மாறும் என்ற நம்பிக்கையுடன்....
உங்கள் ஆதங்கம் புரிகிறது..
எல்லோரும் உணரும் நேரம் வரும்...
கோடங்கி உங்கள் கருத்துரைக்கு நன்றி
Post a Comment