ஓர் விடியற்காலையில் ...


வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு செய்தி தரும்...
-வைரமுத்து

விடியற்காலையில்
இங்கே - ஓர்
காதல் கீதம் - காற்றில்
கசிந்துகொண்டிருக்கிறது -
உயிருள்ள ஒரு காதலுக்காக...!
- கண்ணன்

அதிகாலை நேர
கனவில் உன்னை பார்த்தேன் - அது
கலைதிடாமல் கையில்
அள்ளி சேர்த்தேன்
-வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சமையல் குறிப்பு : சின்ன வெங்காயப் பொரியல்

அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படு மூலிகை இனங்களில் ஒன்று இந்த வெங்காயம். இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இதனைக் கொண்டு சின்ன வெங்காயப் பொரியல் செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருக்கு - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைக்க :

தேங்காய் துருவல் - கால் மூடி
சீரம் - அரை டீஸ்பூன்

செய்முறை :
  • வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

  • தேங்காயுடன் சீரகத்தை சேர்த்து கரகரவென்று அரைக்கவும்

  • வாணலியில் தாளித்து போட்டு வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி போல ஆகும் வரை வதக்கவும்.

  • வதக்கிய வெங்காயத்தில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் போட்டுப் பிரட்டி இறக்கவும்.

  • சின்ன வெங்காயப் பொரியல் தயார்.
மருத்துவக் குறிப்பு :
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி: வனஜா.கோடையும் குளிர்ச்சியும் - விசுவல் ரவுண்டு அப்

இந்த வருட கோடையை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ? ! வாங்க அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். நம்மை சுற்றி என்ன நடக்குது என்று பார்க்க இதோ ஒரு விசுவல் ரவுண்டு.

உதவி:தினமலர்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை(Vote) உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!Visual Treat - எங்கள் பயணம் எப்பூடி ...!?

நாட்டு நடப்பு + பயணக்கள் பலவிதம் ஓவொன்றும் ஒருவிதம்.

மாட்டுவண்டியில் பயணம்.... அது ஒரு சுகமான அனுபவம் தான். எத்தனை பேருக்கு அது கிடைத்திருக்கும் என்பது ஒரு '?'.


தவறு செய்தவனை காவல் துறை கைது செய்து அழைத்து செய்கிறது. அவர்கள் செய்யும் தண்டனைக்கு யார் விலங்கிடுவது ? பணியில் இருக்கும் இரண்டு போலீஸ் நண்பர்களும் 'சூ' அணியவில்லை. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம்.


No comments.... சகோதரி.. போலாம் ரைட் .....


புள்ளையை பெற்ற புண்ணியவனே இப்படை ஒரு பயணம் தேவைதானா இந்த பிஞ்சுக்கு ?


வியர்வை போன்ற உயர்ந்த தீர்த்தம் இவுலகில் ஏது ?


ஆபத்தை கூடவே அழைத்து செயலும் இவர்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவர்களாகவே திருந்தினால் தான் உண்டு.Photo Thanks: தினமலர்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை(Vote) உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!Related Posts with Thumbnails
 
back to top