தமிழ் மக்களுக்கு என் முதல் வணக்கம்

அன்பு தமிழ் நெஞ்சக்களுக்கு,

என் முதல் வணக்கம்.

தமிழை சுவாசித்துகொண்டிருக்கும் எம் தமிழ் மக்களுக்கு, என் பதிவுகளை சமர்பிக்கிறேன். எனக்கு தெரிந்த, அறிந்த, ரசித்த விசயங்களை உங்களுடன் பகிந்துகொள்ள ஆவலுடன் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். உங்களின் ஆதருவு என்றும் எனக்கு தேவை. என் பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

எனக்கு பிடித்த தமிழ் பாடலின் வரிகளுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

நட்புடன்,
கோழிபையன்Related Posts with Thumbnails
 
back to top