என்னமா யோசிக்கிறாங்க..!!!

பொண்ணு எப்படி... சும்மா கும்முன்னு இருக்க....?! அவள் அணித்திருக்கும் உடை எப்படி இருக்கு?

Animated Gif Flowing Condom Fashion

டிசம்பர் 1- தேதி உலக எய்ட்ஸ் தினம். அதனை நினைவுகூரும் வகையில் ரொம்ப மூளையை கசக்கி பிழிந்து உருவாக்கப்பட்ட உடை.

அப்படி என்னடா இதுல ஸ்பெஷல்-ன்னு கேட்பது தெரியுது..... இருங்கள் சொல்றேன்.....

700 காண்டங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட நவீன உடை. இந்த உடைக்கு பேரு "Condom Glow Fashion". உலக அளவில் எய்ட்ஸ் பற்றிய சிந்தனை வரவைக்க வேண்டி இந்த உடையை தயாரித்துள்ளனர். Good Job!!!


இந்த உடை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க....? உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க.!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!3 comments:

கோவை நேரம் said...

இப்போ இதுக்கும் யூஸ் ஆகுதே ..?

Philosophy Prabhakaran said...

இதுக்கு மேல காத்தடிக்காதா கோழி பையா...

Kolipaiyan said...

no no

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top