உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

மே 1 உழைப்பாளர் தினம்.

நாளைக்கு உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.


பிறர் கையை ஏந்தாமல் நித்தம் உழைத்து உண்ணும் அனைத்து கைகளையும் குலுக்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

உழைப்பாளர் தினத்தன்றும் உழைத்தால் தான் உணவு கிடைக்கும் என்ற இழிநிலை மாற வேண்டும். மாறும் என்ற நம்பிக்கையில் 101-ஆவது பதிவில் அடிஎடுத்து வைக்கிறேன்.2 comments:

அக்பர் said...

மே தின வாழ்த்துக்கள்.

101 க்கு சிறப்பு வாழ்த்துகள்.

Kolipaiyan said...

@அக்பர்
Thanks Akbar.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top