உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் இன்று உலக சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


ஒரு நாள் கிரிகெட் போட்டிகளில், 16 ஆண்டுகள் யாவரும் முறியடிக்க முடியாத பாகிஸ்தான் வீரர் சயத் அன்வரின் சாதனையான 194 ரன்களை முறியடித்து மேலும் ஒரு புதிய உலக சாதனையாக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்த 'கிரிகெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.9 comments:

Nishanth said...

no 207. only 200

Kolipaiyan said...

ரன்கள் திருத்தப்பட்டன. நன்றி நண்பரே.

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி கோழி

சச்சினின் மகுடத்தில் இன்னுமொரு வைரம்

Kolipaiyan said...

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் சீனா.

SShathiesh said...

http://sshathiesh.blogspot.com/

சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

Tech Shankar said...

Thanks buddy. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

Kolipaiyan said...

டெக் ஷங்கர் & சதீஷ் உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Kolipaiyan said...

உங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் வலைதளத்தில் என்னுடைய இடுகையையும் இடம் பெற செய்தமைக்கு நன்றிகள். உங்கள் வலைத்தளம் மேலும் வளம்பெற என் வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top