வளமையுடன் தோன்று - உன்
வரவினில் எம் நம்பிக்கை
விழுதுகளை ஊன்று!
இருகரங்கள் நீட்டியுனை
வரவேற்றோம் ...

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
நான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.
உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!
நன்றி - உணர்வுகள்
என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி
நன்றி - நிலா
"குருவி, வில்லு படம் போல இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை செலக்ட் செய்து நடிக்க இருக்கேன். கதை விவாதம் நடக்குது. பல கதைகள் பல டைரக்டர் கிட்டே இருந்து கேட்டுள்ளேன். எனக்கு பிடிச்ச கதை கிடைக்கும் போது அதை செலக்ட் செய்து நடிப்பேன்னு சொல்லிட்டு வந்தே..".இதுவும் ஒரு கதை தானா ? இந்த கதைக்கு தான் நீங்க அவளவு பில்ட் அப்ப செய்தீரா?
இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.
ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.
நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.
அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.
பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.
நான் அடிச்சா தாங்கமட்டேநாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது
ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
"In every bunch there’s one who stands out —
and you are that one."
1. Seventy-four (74%) percent of American men have never received flowers from a woman.
2. Eighty-two (82%)percent of them say they would appreciate the gesture.
பம்பரமா ஆடலாம் கும்பலாக பாடலாம்பாடல் முடியும் முன்பே வளர்ந்து பெரியவள் ஆகிறாள் வத்சலா (சாவித்திரி).
பாட்டு பாடும் குயிலினமே ...
நீதானே என்னை நினைத்ததுதியோதணன், கர்ணன், சகுனி, துர்சாதணன் நால்வரும் திருவ்பதை அவமான படுத்தியதை பேசி பாண்டவர்களை பழிவாங்க சகுனியின் மந்திர பேச்சால் சூதாட அலைகிறார்கள். பாண்டவர்கள் தோற்க - கட்டிய உடையுடன் காடு செல்ல - இத்தனை கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொண்ட பலராமன், தன் சிஷ்யன் தியோதணனை இது பற்றி விசாரிக்க அஸ்தினாபுரம் வருகிறார்.
நீதானே என்னை அழைத்தது
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே- சுபத்ரா தன் அண்ணன் பலராமனிடம் அபிமன்யு திருமண பற்றி கேட்க - ரேவதி, இவர்களின் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி மறுக்க - அவிமன்யு - வத்சலா சந்திப்பு திருடு தனமாக நடக்க.. அப்போ ஒரு பாடல்.
கண்ணனே உணகேன் கலவரமே
ஆகா இன்ப நிலாவினிலேசகுனி துவாரகை வந்து பலராமனையும் கிருஷனனையும் சந்தித்து லகுனகுமாரன் - வத்சலா திருமண ஏற்பாட்டை தொடங்குகிறார். கிருஷ்ணன் இத்தனை தலைமை ஏற்கிறார். சுபத்ரா இந்தனை காண முடியாமல் அங்கிருந்து மகன் அபிமன்யுடன் கடோத்கஜன் (ரங்காராவ்) ஆசிரமம் செல்கிறார். வழியில் ...
ஓகோ ஜெகமே ஆடிடுதே
பலே பலே பலே தேவாஅத்து மீறி யாரோ தன் கோட்டைக்குல் புகுந்தவிட்டதை உணர்த்து, தன் படைகளை அனுப்பி அவர்களை கொண்டுவர சொல்ல - அபிமன்யு முறியடிக்க - கடோட்கஜனே (பீமனும் மகன்) நேரில் சண்டைக்கு வர - பிறகு தான் அபிமன்யு இவனுக்கு தம்பி என்று தெரிகிறது.
பாரோர் அறியா உன் மாயா
டும் டும் டும் கல்யாணம்லகுனகுமாரனின் வேண்டுகோளுகிணங்க வத்சலா இவனை சந்திக்கிறாள். அங்கே ஒரே கலாட்டா தான். இவளது அழகில் மயக்கியா அவன்
டும் டும் டும் கல்யாணம்
தங்கமே உன்போல தங்க பதுமையைதேடிலும் எங்குமில்லை
கல்யாண சமையல் சாதம்- சாப்பிடு காலி செய்துவிட - மீண்டும் தன் சிஷ்யர்கள் உருவாக்கி திருமண நிகழ்ச்சி நடக்கிறது.
காய் கறிகளும் பிரமாதம்
Love may make the world go 'round, but it's romantic love that makes the ride worthwhile. We need love, but we crave romance. It's romantic love that allows you to say emphatically "I'm in love with you," instead of merely, "I love you."
"Love Don’tEveryone wants passion and romance in his or her life. But, they failed in few things. This post will describes few of that.
Cost a Thing," - Jennifer Lopez
An "infinite" love note:Idea # 6 : Be Kid
I love you,
And you love me;
This is as it ought to be.
Ask me why
And I’ll reply—
I love you,
And you love me…
முரண்டு பிடிக்கும் ஆட்டைதிரு எம்.மாரியப்பன் எழுதிய ஒரு கவிதை "நடைபாதை ஓவியன்". நடைபாதையில் அன்றாடம் நாம் காணும் சில மரிதர்களின் நிலை பாடை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது.
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னால்
அம்மா
"அடிக்காதே பா
அது
கருப்புசாமிக்கு நேர்ந்துவிட்டது"
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்று பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.
நவக்கிரகங்களை வழிபடுகையில்திரு புன்னை சேது அவர்கள் எழுதிய "மாற்றங்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன். பல சிந்தனைகள் மனதில் கேள்விகளாக... இதோ அந்த கவிதை உங்களுக்காக....
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருகிறது மனது
எதை வேண்டி
எதை பெறுவது?
பிரகாரம் நுழைந்தவுடன்குறிப்பு : இங்கே வெளியான கமல் - கடவுள் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியானு நீங்க கேட்பது தெரியுது. என்ன செய்ய.... !?
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.
கோரை பாய் வாங்க வைத்த பணத்துல இப்படியாடா ஒரு படம் அமையனும் ... இச்சே-னு இருவரின் புலம்பல்.
தியேடர் கேட்டை இண்டர்வல் அப்ப தான் திறப்பானாம் - அதுவரை இந்த அருவியை பார்க்கலாம் டா
அறை பிளேட்டு பிரியாணி தின்னிருக்கலாம் போச்சே ... 40 ரூபாய்2022 - பெரிய மொக்கை படம்.
முகாமிக்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"
படகில் ஏறினோம்உயிருடன் இருக்கும் போது தான் காசு, பணம், வீடு என் அலையும் மனிதர்களுக்கு இவாறு சொல்கிறார்.
படகுகளை
விற்று!
*
இராமேஷ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்து
கரையேறுகிறோம்!
பிறந்த குழந்தையின்தினம் தினம் மரண செய்திகளை படிக்கும் நமக்கே தாங்கிகொள்ளமுடியவில்லையே ... தம் குடுப்பத்தை இழந்த- ஈழ தமிழர்கள் நிலையை அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும், உண்மை நிலையும் அதன் வலி தெரியும்.
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீங்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம் !