என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்

இந்த வருடத்தின் கடைசி இடுக்கையை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்.

உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!


நன்றி - உணர்வுகள்


என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி

நன்றி - நிலா

முகம் தெரியாதான் இந்த நண்பனின் அம்மா கவிதையை பிரசுரம் செய்வதில் எனக்கும் பெருமையே.0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top