அட... இப்படியும் கூட படங்கள் வரைய முடியுமா ?

வேட்டைக்காரன் விமர்சனம் + விஜயை வலை (வாணலியில்) வருத்துகொண்டிருக்கும் எம் வலை நண்பர்களே உங்களுக்குகாக இங்கே சில ஓவிய படங்கள் வெளியிடுளேன். பார்பதற்கு ஒரு உருவம் தெரியும். ஆனால், அதே படத்தினை கிளிக் செய்யும் போது அது எதனால் உருவாக்க பட்டது என்பது பிறகுதான் தெரியும்.

மதுபான பாட்டில்களில் உள்ள முத்திரையில் அல்லது அதனை கொண்டு ஒரு ஓவியம் வரைந்தால் - நீங்களே கிளிக் செய்து பாருங்களேன்.
இதே போல சார்லி சாப்ளினை வரைந்தால்
கணினில் உபயோக படுத்தும் சில குறுஞ்செய்திகளில் உபயோக படுத்தும் சில சிறு ஐகான் கொண்டு ஒரு கிருஸ்துமஸ் தாத்தா - கிளிக் செய்து பாருங்களேன்
இதேபோல சுதந்திர தேவியின் உருவமும் வரையபட்டால்
பல விலங்குகளின் போட்டோவை கொண்டு இந்த பூனையாரை வரைந்தால்

என்ன நண்பர்களே ரசித்தீர்களா ?

மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!2 comments:

Seema said...

Nice work it has!

Lara Kannan said...

You told me, where is one more vijay post?

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top