நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ

இந்திய பாரம் பாரிய நடனமான பாரத நாட்டியத்தில் பலவித புதுமைகளை புகுத்தி அசாத்திய ஒரு கண்ணொளி காட்சியை இங்கே கொடுத்துள்ளேன். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இதனை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காட்டுங்கள். நிச்சயம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த வீடியோவை நாணும்போது பரதநாட்டியத்தின் மீது ஒரு மரியாதை வருவதை தவிர்க்க முடியாது.நிச்சயம் பெருமை படுகிறேன். இந்த நிகச்சியில் பங்குபெற்ற நடன கலை குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!1 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் அருமையாக இருந்ததது..
பகிர்வுக்கு நன்றி..

பார்க்கும் பேதே பிரமிக்க வைக்கிறது..

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top