இன்றைய நவீன கணினி (Computer) யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் 8-லிருந்து 10-மணி வரை ஆபீசில் பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக 10 - 14 மணிநேரம் செலவு செய்கிறோம். இந்த நேரத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டியுள்ளது.
ஒரு வழியாக ஆபீஸ் வேலைகளை முடித்து வீடு திருப்பும் போது வீட்டு பிரச்சனைகள் தொடர்கிறது. ஆபீஸ் + வீட்டு பிரச்சனைகள் எல்லாம் சேரும்போது மனது படும் பாடு இருக்கே அது சொல்லி தீராது.
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு 10 - 15 நிமிடங்கள் ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது. எனக்கு அடிக்கடி முதுகு வலி வருவது உண்டு. மாத்திரை மருந்துகளுக்கு கட்டுபடாத இந்த வலி, சிறிய யோகா மூலம் நிவர்த்தியானது, உண்மை.
இதன் மீது ஈர்ப்பு வந்து தொடர்ந்து யோகா பற்றி - புத்தகம், செய்திதாள்களில் படித்தும், அறிந்து வருகிறேன். 'நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற கூற்றுப்படி யோகா பற்றி அதன் பயிற்சி பற்றி வார வாரம் இனி பார்ப்போம்.
யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது, அதற்கெல்லாம் நேரம் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும் தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.
யோகா என்றால் என்ன?
"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.
யோகா (Yoga) என்பது உடலின் அனைத்து பாகங்களையும் ஓவர் ஆயிலிங் (over oil) செய்வதுதான். ஜீரணமண்டலம், ரத்த ஓட்ட மண்டலாம், சுவாச மண்டலம், தசை மண்டலம், கழிவு மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இன்னும் பல.., மண்டலங்களையும் + சுரப்பிகளையும் + 72000 நாடி நரம்புகளையும் உடலின் அனைத்து உறுப்புகளையும் இயங்க செய்வது தான் யோகா.
அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்
யோகாசனப் பயிற்சிகளும், 'மெடிட்டேஷன்' (Meditation) எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது.
கொசுறு செய்தி:
இனி அடுத்த வாரம்...
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?
நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!

சில வருஷங்களுக்கு முன்னால், தெலுகு நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் வயதான, சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். அவரது அழகில் மயக்கிய நடிகர், அவர் நடித்த 'சூப்பர்'(Super) படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நம்ப அழகிய வேட்டைகாரி 'அனுஷ்கா'.
இனி அடுத்த வாரம்...
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?
நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!
8 comments:
அனுஷ்காவிடம் யோகா கற்க்க பீஸ் எவ்வள்வுங்க
ஷாகுல் - என் வலை தளத்திற்கு வந்ததற்கு நன்றிகள்.
எனக்கு தெரிந்திருந்தால் எப்பவோ நானும் சேர்ந்திருப்பேன். உங்களைப்போலவே நானும் எதிர்பார்த்து ...
டெம்ப்ளேட் இப்போது நன்றாக இருக்கின்றது....
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thanks Velan.
I customized this template. So that i seem to be very good. thanks for your support.
Already i new Anushka as Yoga teacher through tamilvanan.com
எனக்கு யோகா பிடிக்காது, ஆனா யோகா டீச்சரை பிடிக்கும்!
வருகைக்கு நன்றி வால்பையன். டீச்சர் மேல உங்களுக்கு ரெண்டு 'கண்ணு' போல தெரியுது இம் ஜமாய் ..?
Post a Comment