'பனிக்குழையம்' பற்றி கேள்விப் பட்டதுண்டா?

கொஞ்சம் சிரிக்க

'குளு குளு கூழ்'-னு சொல்லி நம்ப கவுண்டமணி சார் லக்கிமேன் படத்துல சில்க் சுமிதா + செந்திலுடன் அடித்த அந்த நகைசுவை காட்சி யாராலும் மறக்கமுடியாதவை. அதனை நீங்களும் ரசிக்க சில நிமிடம் ஒதுக்குங்கள் இப்போதே. பிறகு 'பனிக்குழையம்' என்றால் என்னவென்று பார்ப்போம்.தகவல் நேரம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சென்னையில் வணிக நிறுவனம் பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற உத்திரவிட்ட மேயரை பாராட்டலாம்.

மைலாப்பூர் தெற்குமாட வீதில் இருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு வைத்துள்ள தமிழ் பெயர் பலகை தான் இது. கோன் ஐஸ் கிரீம் ஆங்கில வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை தான் இந்த 'பனிக்குழையம்'.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!5 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல தமிழ்

துளசி கோபால் said...

தெர்க்குமாட வீதி = x

தெற்கு மாட வீதியில்


நேத்தே துளசிதளத்தில் பனிக்குழையம் உறைஞ்சுபோய் நிக்குது:-)

பிரசன்னா said...

நண்பா,

தலைவர் சொன்னது "குளு குளு சில்" அல்ல.. "குளு குளு கூழ்"

"குளு குளு கூழ்" (குளுமையான கூழ்) என்பது கூட
"பனிக்குழையம்" என்பதற்கு ஒத்த வார்த்தை தான்.. :-)

Kolipaiyan said...

உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் & தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு (Dr.எம்.கே.முருகானந்தன், துளசி கோபால், பிரசன்னா) நன்றிகள்.

Kolipaiyan said...

Corrections are made.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top