ரஜினி மந்திரம்

பிரபல நடிகர்கள் பலரும் தெய்வ நம்பிக்கையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் இருவர். ஓன்று நடிகர் அர்ஜுன். இவர் ஆஞ்சநேயர் மீது மிகுந்த ஈடு பாடு உடையவர். அடுத்து நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி சார். இவர் ராகவேந்திரர் பக்தர்.


கீழே வரம் மந்திரத்தை மெல்ல படியுங்கள். அந்த அர்த்தம் ஏதேனும் புரிகிறாதா என்று பாருங்கள்.

ஓம் ஸஹனா வவது ஸஹநெள புனக்நு

ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வினா வதீதவஸ்துமா

வித்விஷாவஹை

ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...


இது தான் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி தினமும் பூஜையறையில் தவறாமல் உச்சரிக்கும் மந்திரம்.

இதன் அர்த்தம் என்னானா...
பிரம்மம் நம்மை பாதுகாக்கட்டும். பிரம்மம் நம்மிடம் கருணை செலுத்தட்டும். நாம் இணைந்து செயல்படுவோம். நமக்கு ஞானம் பிறக்கட்டும். நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவோம்.
நீங்களும் இந்த மந்திரத்தை செல்லி பிராத்தனை செய்யுங்கள். அந்த பரம்பொருளின் அருள் பூரணமா கிடைக்கட்டும். நாமும் இந்த மத்திரத்தை நம்பிகையுடன் சொல்லி வழிபட்டு ரஜினி சாருக்கு போட்டியா நாமும் வாழ்கையில் வளம்பெறுவோம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

Discovery book palace said...

மந்திரம் ஓகே.. சமீபத்தில் ஒரு புத்தகம் “ரஜினியின் பேரக் கேட்டாளே” என்ற தலைப்பில் வந்து விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. மிகவும் சுவாரஷ்யமானது. ரஜினியின் அனைத்து பரிணாமங்களும் இதில் இடம்பெருகிறது. விலை- ரூ.250.
(ரசிகர்களுக்கு ஒரு தகவலாக இருக்கட்டுமே என்றுதான்) தேவைக்கும், தொடர்புக்கும் 9940446650

Kolipaiyan said...

Thanks

தமிழ் காதலன் said...

superp

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top