சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

இன்று மார்ச் 8ம் நாள் சர்வதேச 100வது பெண்கள் தினம்.

என் உடன்விறவா சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் - பெண்!
விலையற்ற செல்வம் - பெண்! ....
கருப்பு வைரம் நம்ப வைரமுத்து அவர்கள் தன் அன்னையை பற்றி எழுதிய ஒரு கவிதை + கண்ணொளி உங்களுக்காக...

7 comments:

அமுதா கிருஷ்ணா said...

அருமையான வரிகள் அவரின் குரலில் அதைவிட அருமை...

Kolipaiyan said...

அமுதா கிருஷ்ணா - உங்கள் வருகைக்கும் & கருத்துரைக்கும் நன்றி சகோதரி

தோழன் said...

மகளீர் தின கவிதை அதுவும் வைரமுத்து வார்த்தைகளில் ... அருமை... குடும்பத்தோடு கேட்டோமே. வாழ்த்துகள்...

Kolipaiyan said...

தோழன் ரொம்ப நன்றிங்க.

ரெட்மகி said...

Pengalai Yemaatra melum oru ponnana naal...

(This helps to fool girls 364 days a year, even well knowledged..., Its funny )

Kolipaiyan said...

ரெட்மகி ஏன் நீங்க அப்படி நினைகிறீங்க..?

ரெட்மகி said...

Here girls are treated as second class (!) citizens.Even well knowledge boys thinks same way.our last generation is very worst.Current generation hiding all the facts behind it.

If u really mean what you said ?

Think twice...

Let me ask one thing.Do u agree this ? if not why ?

if you marry, you be in home and your wife will earn money and u will do all the thing in home.. !!!

Do u Mr.Koli?

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top