இந்திய தொலைகாட்சிகளில் வலைபதிவில் முதல் முறையாக மணிசர்மா இசையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன் வடிவில் உங்களுக்காக இங்கே... இது விஜய்-ன் 50 ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு .
சுறா படத்தின் பாடல்கள் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களே... சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன்

1. சிறகடிக்கும் நிலவு (பாடியவர் : கார்த்திக் & ரீட்டா, பாடல் வரிகள் : சிநேஹன் )
மணிஷர்மாவின் இந்த பாடல் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும்.
2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)
ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)
செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)
சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.
Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்
5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)
தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)
இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...

சுறா படத்தின் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக
சுறா மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் பாடல்கள் கொண்ட இசையாக இருக்கு.
Source : uyirvani & isai.in

சில நேரம் யாரைகேட்டுDownload : சிறகடிக்கும் நிலவு ரிங் டோன்
என் நெஞ்சில் நீ நுழைந்தாய்
2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)
ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
வெற்றி என்ற சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
ஏழை எங்கள் வாழ்வில்Download : வெற்றி கொடி ஏத்து ரிங் டோன்
இவனே எங்கள் உதயம்
3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)
செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்Download : வங்க கடல் எல்லை ரிங் டோன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்
4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)
சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
சூ மந்திரகாளி...
பொம்மாயி பொம்மாயி
வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.
Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்
5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)
தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
தன் நிழலைகூட மிதித்தால்Download : தமிழன் வீரத் தமிழன் ரிங் டோன்
நெற்றிக் கண் திறப்பான்
6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)
இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...
என் பேர கேட்ட வெடிக்கும் தோட்டாDownload : நான் நடந்தால் அதிரடி ரிங் டோன்
கண்ணாலே காட்டதே எனக்கு டாட்டா