நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.
ஆயுளை அதிகரிக் கடினமான சில விடயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.
ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
Source : Thaalamnews.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

- இடையைக்குறைத்தல்
- புகைத்தலைத் தவிர்த்தல்
- உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்
- ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்
- நீரிழிவு கட்டுப்பாடு
- சுறுசுறுப்பான வாழ்க்கை
- பழங்களை அதிகம் உண்ணுதல்
Source : Thaalamnews.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
2 comments:
நல்ல ஐடியாக்கல் சார்..இதில் சில பழக்கங்களை எப்போதுமே நான் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றிங்க
Carnage (2011)- திரைப்பார்வை
ஐடியா எல்லாம் சிம்பிளாத் தான் இருக்கு. கடைப்பிடிக்கலாம். ஆனா அந்த இடையைக் குறைப்பது என்றால் என்ன?
Post a Comment