உடல் எடையைக் கூட்டலாம் & குறைக்கலாம்!

உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்! எப்படி என்று நீங்களே கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ?

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்
  • கறுப்புத் திராட்சை
  • பச்சைத் திராட்சை
  • பன்னீர்த் திராட்சை
  • காஷ்மீர்த் திராட்சை
  • ஆங்கூர் திராட்சை
  • காபூல் திராட்சை
  • விதையில்லா திராட்சை
என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.


உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.10 comments:

♠புதுவை சிவா♠ said...

thanks Kozhi

and I have one question the Rainbow Rose

it is a nature ??

Kolipaiyan said...

Yes Siva. Its true. If you have time please see it in http://www.nidokidos.org/rainbow-roses-all-colors-in-one-rose-t46528.html

Thanks for coming here and posting your comments.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Super... Let me try :)

cheena (சீனா) said...

அன்பின் கோழிபையன்

திராட்சை உடல் ந்லனைக் காக்கும் ஒன்று - பயன் படுத்தலாம் - நன்று

நல்வாழ்த்துகள் கோழி பையன்
நட்புடன்சீனா

Kolipaiyan said...

Thanks Cheena and தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thanks kozi..

en payan thinam kai niraya alli alli sapidaran kismis.. ana kundagave illaye..

Kolipaiyan said...

@முத்துலெட்சுமி/muthuletchumi

கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும்.

தமிழ் குமார் said...

நல்ல விபரங்கள்,வாழ்த்துக்கள்.

Kolipaiyan said...

@தமிழ் குமார்


வருக்கைக்கு நன்றி நண்பரே.

balabkv said...

நல்ல விபரங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top