நேற்று இரவு, வெகு நேரமாகியும் தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை எதாவது படம் பார்க்கலாம் என்று ... 'இன்விடேசன் ஒன்லி'(Invitation Only) எடுத்து போட்டு பார்த்தேன். இது தைவான் நாட்டு படம்.

இனி படத்தோட கதைக்கு வருவோம்....
மிக சாதாரண வாழ்க்கை தரத்தில் இருக்கும் ஒருவனுக்கு (வேட் நம்ப ஹீரோ), அவன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கை ஒரு நாள் அனுபவிக்க கிடைக்கபெறுகிறான், ஒருநாள் தற்செயலாக.
அவன் அந்த இடத்திற்கு போன பிறகு சந்திக்கும் 4 நபர்களும் இவனை போலவே சாதாரண வர்க்கத்தை சேர்ந்தவர்கள்(ரிச்சர்ட், ஹிடோமி, ஹோலி மற்றும் லின்).
உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த மாதிரியான இடங்களுக்கு வரமுடியும். இந்த பேரும் சந்த்தித்து பேசி நண்பரகிறார்கள். இது போன்ற பார்ட்டி இதுவரை இவர்கள் கண்டதுமில்லை அனுபவித்தும் இல்லை. பிரமித்து போகிறார்கள். மது, ஆட்டம், பாட்டம் என களைகட்டுகிறது.
இவர்களை மகிழ்விக்க ப்ரீ கேம்ஸ்-இல் கலந்துகொள்ள, வேட் நிறைய பணம் சம்பதிகிறான். பெராரி காரில் பவனி ... என நினைத்ததெல்லாம் கண்முன்னே நிகழ்கிறது. இந்நிலையில், ரிச்சர்ட் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மற்ற நால்வரும் காண ...பட சூடு பிடிக்கிறது. அதன் பின்னர் ஒவோருவராய் 'அந்த' ஆபத்தில் மாட்டுகிறார்கள். மாட்டிய இவர்களது நிலை என்ன? என்ன ஆகிறார்கள்? என்பதனை கொஞ்சம் ரத்தம், சஸ்பென்ஸ் + கொலைகளுடன் காட்டியிருக்கும் படம் இது.
பாஸை புரியாமல் படம் பார்த்தாலும் படம் நல்ல தான் இருந்தது. ஏதோ என்னால புரிந்துகொண்டவரை படத்த பத்தி சொல்லிடேன். அப்புறம் படத்துல...
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். படத்த பத்தின சில தகவல்கள்:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

- வேட், நடிப்பு அருமை. அதுவும், தன்னை எதிரியிடம் இருந்து கைப்பற்றி கொள்ள, வெட்டப்பட்ட மனித உடம்பின் மீது படுத்தபடி அந்த சூழ்நிலையை சமாளிக்கும் இடம்... சபாஸ்.
- ஒளிப்பதிவு - சும்மா புகுந்து விளையாடியிருக்கு.
- இசை - நம்மை பல இடங்களில் பயமுத்தியுள்ளது. படத்துக்கு மேல் சொன்ன இரண்டு விசயங்களும் பக்க பலம்.
- சைக்கோ போன்ற மனநிலை பாதிக்க பட்டவர்களின் செயல்கள் நம்மை எதோ செய்கிறது.
- படத்தில் நடக்கும் சில சித்திரவதைகள் இருதயத்தை ரொம்ப பாதிக்கிறது.
- நம்ப ஹீரோ, தப்பித்து வெளியே வந்து மீண்டு மாட்டும் இடம்... டைரக்டர் மீண்டும் நம்மை பயமுதுவது போல கதையை அமைத்து ... சபாஸ் பெறுகிறார்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். படத்த பத்தின சில தகவல்கள்:
Sales : Filmax, Three Dots Entertainment
Production : Three Dots Entertainment, Warner Bros. Pictures
Cast : Bryant Chang, Julianne, Jerry Huang, Maria Ozawa, Kristian Brodie
Director-editor: Kevin Ko
Screenwriter : Chang Chia-Cheng, Carolyn Lin
Producer : Michelle Yeh
Director of photography : James Yuan
Production designer : Cheng Yi-Feng
Art director : Wang Zi-hsin
Music : Cody Westheimer
Costume designers: Li Jonan, Cheng Yun-Chu
Editor : Henry Wei
Duration : 95 minutes
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.
0 comments:
Post a Comment