'District 9' என்ற படத்தை இயக்கிய 'Neill Blomkamp' என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் படம் 'Elysium'. இதில் மேட் டேமனும், ஜுடி பாஸ்டரும் நடித்துள்ளார்கள். ஒரு வழிய நேற்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது.
பூமியில் இருந்து "எலிசியம்" வரும் மனிதர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை.
ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங்
ஜூடி பாஸ்டர்
மேட் டேமன்-க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் செம்ம ஆக்டிங். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ்
வேக்னர்
வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம். அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.
நீல் ப்ளோம்கம்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன.
இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள்.மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை.
கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் 'Elysium' - ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன் மூவி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Kovaiaavee.
படத்தோட கதை என்னனா ...
2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால், எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.பூமியில் இருந்து "எலிசியம்" வரும் மனிதர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை.
படத்துல எனக்கு பிடித்த சில ....
மேட் டேமன்ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங்
ஜூடி பாஸ்டர்
மேட் டேமன்-க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் செம்ம ஆக்டிங். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ்
வேக்னர்
வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம். அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.
நீல் ப்ளோம்கம்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன.
இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள்.மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை.
கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் 'Elysium' - ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன் மூவி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Kovaiaavee.
0 comments:
Post a Comment