சென்னை நகர்வலம் - ஒரு ஜாலி டூர்

பிஞ்சுகளின் மனதில் - இன்றே
நஞ்சை வளர்க்கும் - என்
இந்திய சினிமா !

அவன் வீட்டு உலை
கொதிக்கவில்லை -
மாறாக
அவன் வீட்டு - அவள்
உயிர் கொதிக்கின்றது....
அரசை மட்டும்
வாழவைக்கும்
மதுக்கடை வாழ்க.

மறந்து போன
என் கிராமத்து
பள்ளி விளையாட்டு

ஜோராக தெரிந்தது
என் வீட்டு டிவி
சிம்னி விளக்கில் !

டிவி தந்தாச்சு
வீட்டில் கரண்டு இல்லை.
வாழ்க!
இலவசம்!
இவவசம்!!
இலவசம் !!!

உணவு
உடை
உறக்கம்
வேறென்ன வேண்டும் எனக்கு
ஏன்னா - நான்
தனிக்காட்டு ராஜா.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!8 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்களும் , கவிதைகளும் அருமை .

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி பனித்துளி

cheena (சீனா) said...

அன்பின் கோழி

அருமை அருமை - அத்தனை குறுங்கவிதைகளும் அருமை - படங்களோ தேர்ந்தெடுத்து இணைக்கப் பட்டுள்ளன - நன்று நன்று

நல்வாழ்த்துகள் கோழி
நட்புடன் சீனா

Saran said...

கோழி கிறுக்கல்ன்னு நெனச்சா... பின்னீட்டீங்க....


இப்படிக்கு
கோழி அடித்து கொழம்பு வெப்போர் சங்கம்

கலாநேசன் said...

புகைப்படங்களும் , கவிதைகளும் அருமை

சே.குமார் said...

நட்பே...

வணக்கம்.

வலைச்சர ஆசிரியராய் வலம் வரும் இந்த வாரத்தில் இன்றைய சாப்பிடலாம் வாங்க என்ற பகிர்வில் உங்கள் தளம் குறித்துப் பகிர்ந்துள்ளேன்.

அந்த பகிர்வை படிக்க...
http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_21.html

நன்றி

நட்புடன்,
சே.குமார்.

http://vayalaan.blogspot.com

Kolipaiyan said...

@cheena (சீனா),
@Saran
@கலாநேசன்,
@சே.குமார்
வருகைக்கு நன்றி !

என்.ஆர்.சிபி said...

//கோழி அடித்து கொழம்பு வெப்போர் சங்கம்//

:)) Naanum Sernthukkuren!

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top