நாட்டு நடப்பு + பயணக்கள் பலவிதம் ஓவொன்றும் ஒருவிதம்.
மாட்டுவண்டியில் பயணம்.... அது ஒரு சுகமான அனுபவம் தான். எத்தனை பேருக்கு அது கிடைத்திருக்கும் என்பது ஒரு '?'.

தவறு செய்தவனை காவல் துறை கைது செய்து அழைத்து செய்கிறது. அவர்கள் செய்யும் தண்டனைக்கு யார் விலங்கிடுவது ? பணியில் இருக்கும் இரண்டு போலீஸ் நண்பர்களும் 'சூ' அணியவில்லை. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம்.

No comments.... சகோதரி.. போலாம் ரைட் .....

புள்ளையை பெற்ற புண்ணியவனே இப்படை ஒரு பயணம் தேவைதானா இந்த பிஞ்சுக்கு ?

வியர்வை போன்ற உயர்ந்த தீர்த்தம் இவுலகில் ஏது ?

ஆபத்தை கூடவே அழைத்து செயலும் இவர்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவர்களாகவே திருந்தினால் தான் உண்டு.
Photo Thanks: தினமலர்என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை(Vote) உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!