எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.
தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
கூகுளே சர்ச்-இல் அதிகம் தேடப்பட்ட வீடியோ/பாடல் என்ற பெருமையை
அனிருத் ரவிசந்தர் இசையில் தேசிய விருது பற்ற நடிகர்
தனுஷ் பாடிய 'why this கொலைவெறி டி' பாடல் தட்டிசென்றுள்ளது. இது அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார்ட் ரஜினியின் மூத்த மகள்
ஐஸ்வர்யா இயக்கிய '3' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.
யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. தனுஷ் மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
அந்த பாடலை கேட்டு மகிழ ....
Why This Kolaveri Di - Dhanush
5 comments:
See this link below
http://www.tamilcnn.com/moreartical.php?newsid=9076
தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல்!
// மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.//
//இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் விரைவில் சாகும்.//
முரண்பட்ட கருத்துக்கள்... ஆனால் இரண்டும் உண்மை..
@Suthershan : வருகைக்கு நன்றி நண்பரே!
மேலும் விவரங்களுக்கு இந்த ப்ளாக் பார்க்கவும்
-- kolaveri di blog
Post a Comment