ஏழாம் அறிவு - 01 அப்படியா!?

ரொம்ப சந்தோகம். நன்றி மக்கா!!!

இந்த கோழி பிறந்து ஒரு வருஷம் முடிந்தது. போதும்னு நினைத்து என்னை சூப்பு வைத்துவிடாதீர்கள்! ஆதரவு தாருங்கள். இன்னும் சிறப்பாக நல்ல விசயங்களை எழுத்து முற்படுகிறேன்.

என் எழுத்தையும் ரசிக்கும் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நல்லதை படியுங்கள். ஆதரவு தாருங்கள். உங்கள் ஆசியுடன் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.

இன்று ஏழு டைம் பாஸ் செய்திகள் பற்றி பார்ப்போம்.

1. படம் சொல்லும் பாடம்

வாத்தியார் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கேள்வி ஒன்றை கேட்டா அதற்கு உரிய பதிலை தெரியாத மாணவன் இப்படி சாமர்த்தியமா பதில் எழுத அதற்கு அந்த வாத்தியாரும் சாமர்த்தியமா எப்படி மார்க் போட்டதை நீங்களும் நன்கு போட்டோவை பெரிது படுத்தி பாருங்கள்.


2. தீப்புண் விரைவில் குணமாக...

தீப்பட்ட இடத்தில் பீட்ருட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும்.

தேங்காய் எண்ணையுடன் பீட்ருட் சாரை கலந்து தடவி வர விரைவில் தீப்புண் குணமாகும்.

3. சர்க்கரை நோயைக் குணப்படுத்த...

தினமும் காலையில் வெருவயிருடன் தண்ணீரை குடித்துவந்தால் சர்க்கரை நோயைக் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

4. முதல் நாணயம்

தற்போதுள்ள துருக்கி நாட்டை 600-610 ஆம் ஆண்டு ஆண்டுவந்த Alyattes என்ற அரசனால் முதல் முறையாக நாணயம் முறை உருவாக்கப்படாது. 13x10x4 மி.மீ உருவம் & 4.71 கிராம் எடை கொண்டது. தங்கம் + வெள்ளியால் வேலைபாடு செய்யப்பட்டது இந்த நாணயம்.

5. முகம் அழகாக...

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப்பருக்கள் நீங்கி, முகம் பளப்பளப்பாக தொளிக்கும்.


6.இன்றைய கண்டுபிடிப்பு

உலகின் முதல் நிலத்திலும் நீரிலும் நீந்தும் கார் (sQuba, world's first swimming CAR).




7. காதல் தத்துவம்

காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு கிஃப்டா கிடைக்கும்
சிலருக்கு லிஃப்டா கிடைக்கும்!


என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



9 comments:

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள் இரண்டாம் வருடத்திற்கு. ஒரு வரி துணுக்குகள் நல்லாருக்கு.

Kolipaiyan said...

Thanks விக்னேஷ்வரி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பாஸ் எனக்கு லிப்ட் கூட கிடைக்கல பாஸ்....

Kolipaiyan said...

உங்க பீலிங் புரியுது. What to do ? its your FATE.

Riyas said...

எல்லாம் அருமை...

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன்

அருமை அருமை

நல்வாழ்த்துகள் இரண்டாம் ஆண்டுத் துவக்கத்திற்கு
நட்புடன் சீனா

Kolipaiyan said...

Thanks for your wishes & visit Mr.Cheena.

யூர்கன் க்ருகியர் said...

congrats dude !

Kolipaiyan said...

thanks யூர்கன் க்ருகியர்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top